Siraj : பெங்களூரு அணியின் முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் பின்பற்ற படும் ‘இம்பாக்ட்’ விதியை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தும் விதியான இம்பாக்ட் ப்ளேயர் விதி பல சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விதியை நீக்க வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், விளையாடி கொண்டிருக்கும் தற்போதைய கிரிக்கெட் பிரபலங்களும் பல இடங்களில் பேசும் பொழுது இதை குறிப்பிட்டு கூறி இருக்கின்றனர். அதிலும் […]