பாட்னாவில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முகேஷ் ஹிசாரியா (49) இந்த தொற்றுநோய் காலத்தில் ஏழை மக்களுக்கு உதவும் ஒரு மனிதராக வலம் வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்த்தொற்று காலத்திலும் மனிதாபிமானமிக்க உதவும் மனம் கொண்ட பலர் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாட்னாவில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முகேஷ் ஹிசாரியா […]