நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி முகன் மீது காதல் வயப்பட்டார். இதனிடையே நுழைந்த வனிதா, இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனையை தூண்டி விட்டார். மோதல்களுக்கிடையே அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், freeze என்ற டாஸ்க் நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து, இதற்காக வருகை தந்துள்ள முகனின் தாயாரை, அபிராமி கட்டிப்பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை, அபிராமி […]