இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரரும்,போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனுமான 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ ஜுவென்டஸு அணியில் இருந்து விலகி இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணையாவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை,உறுதி செய்யும் விதமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “Welcome Home” என்று பதிவிட்டுள்ளது. மேலும்,அவரை மீண்டும் அணியில் சேர்த்துகொள்வதில் அணி மகிழ்ச்சி […]