தஞ்சையில் பிரசித்தி பெற்ற முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைப்பெற்ற வருகிறது.
மராட்டிய மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இவ்விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லாக்கு சௌராஷ்ட்ரா தெரு, வடக்கு வீதி, கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...