உலக தர மிக்க புலிகள் காப்பகங்களாக ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உலக தரமிக்க புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை கொண்ட ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் இருக்கின்றது. கடந்த 2020 ஆம் இந்த ஆய்வை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டது. இதில் புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல், காடு, அவ்விடத்தின் காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை மற்றும் காப்பகத்தின் […]