முவான் : நேற்று (டிசம்பர் 29) காலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து புறப்பட்டு வந்த ஜேஜூ விமான நிறுவனத்தின் போயிங் 737-800 என்ற விமானம் தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட இடர்பாடுகளால் விமானம் பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் மொத்தம் 175பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் எரிந்து சேதமானது. இதனால் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த […]
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், புதுமை பெண் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்க உள்ளார். தென் கொரியாவில் முவான் விமான நிலையத்தில் ஜேஜூ விமான நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 85 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 175 பயணிகள் 6 ஊழியர்கள் பயணித்துள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் உயரும் […]
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது இன்று (ஞாயிற்று கிழமை) 175 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் தாய்லாந்து நாட்டில் இருந்து தென் கொரியாவின் முவான் (Muan ) விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ஓடு பாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த […]