Tag: mtnl

பிஎஸ்என்எல் விருப்ப ஓய்வு -78,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப ஒய்வு கேட்டு விண்ணப்பம் ?

கடந்த சில மாதங்களாகவே பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL)  நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இதனை ஈடு செய்யும் விதமாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி நவம்பர் 4-ஆம் தேதி முதல் ஊழியர்கள் விருப்ப ஒய்வு பெற திட்டம் தொடங்கப்பட்டது.நேற்றுடன் இதற்கான திட்டம் முடிவடைந்தது. இந்த விருப்ப ஒய்வு திட்டத்தின் படி கிட்டத்தட்ட 92700 ஊழியர்களுக்கு மேல் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர். பிஎஸ்என்எல் (BSNL) 78300 ஊழியர்களும்,எம்டிஎன்எல் (MTNL) […]

bsnl 3 Min Read
Default Image