Tag: MTCBus

சென்னையில் 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – மாநகர போக்குவரத்து கழகம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில்  50 கூடுதல் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகிறது. நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.ஆகவே   பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தீபாவளியை முன்னிட்டு, வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.அக்டோபர் 24 முதல் 26 -ஆம் தேதி வரையும்,அக்டோபர் 31 […]

ChennaiMunicipalTransportCorporation 2 Min Read
Default Image