Tag: MSUniversity

தமிழகத்தில் இன்று முதல் தொடர் விடுமுறை -தேர்வுகள் ஒத்திவைப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வருகின்ற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது.தற்போது தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசின்  முதன்மைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில், […]

#Politics 4 Min Read
Default Image