டெல்லி : பயிர்களுக்கு ஆதார விலை (MSP) கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் 101 பேர் அடங்கிய குழுவினர் இன்று தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக புறப்படுவதாக முன்னர் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அவர்கள் ஹரியானா – டெல்லி மாநில எல்லையான ஷம்பு பகுதிக்கு வந்தனர். அவர்களை டெல்லி நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் முன்னேறுவதை தடுக்க தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். […]
புதுடெல்லி: விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், நெல், பருத்தி, தினை மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அமைச்சரவை தற்போது புதன்கிழமை விலைமாற்றம் செய்துள்ளது. கடந்த ஆண்டுகளில், அதாவது 2013-14 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த விலைகள் ஒரு பெரிய உயர்வைக் குறிப்பதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறி இருக்கிறார். கடந்த MSP சுழற்சியை விட ரூ.35,000 கோடி அதிகரிப்பைக் குறிக்கும் வகையில், MSPயின் […]
மத்திய அமைச்சரவை 2022-23 சந்தை பருவத்திற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA) ராபி மார்க்கெட்டிங் பருவத்திற்கு (RMS) 2022-23 அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூறியதாவது: “பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை 2022-23 சந்தை பருவத்திற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச […]