ஐபிஎல் இல் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி வரும் ஐபிஎல் 2023 இல் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற உள்ளார். ஐபிஎல் 2023 போட்டிகள் பழைய வழக்கப்படி ஹோம் மற்றும் அவே (Home & Away) முறையில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார். இதனால் ஒவ்வொரு அணியும் தனது சொந்த (Home) மற்றும் வெளி (Away) மைதானங்களில் விளையாடும். மேலும் சி.எஸ்.கே அணி சென்னையில் 2023 ஆம் ஆண்டு விளையாடும் […]