ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய LSG அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா, பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி […]
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் தடுமாற்றத்துடன் கலந்த அதிரடியில் தொடங்கியது என்று கூறலாம். தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த காரணத்தால் ரிஷப் பண்ட் மட்டும் 63 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 […]
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த அணி முதல் முதலாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று அடுத்த 4 போட்டிகளில் தொடர் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் இருந்தது. இறுதியாக ஏப்ரல் 12இல் பஞ்சாப் கிங்ஸ் உடன் மோதி 246 எனும் இலக்கை 19வது ஓவரில் எட்டி தங்களது மிரட்டலான […]
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் மிக ஏமாற்றமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, பிளே ஆஃப் செல்ல இப்போதும் வாய்ப்புள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வென்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சென்னை […]
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இதன் காரணமாக 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மூலம் சிஎஸ்கே அணி, இதுவரை இல்லாத அளவிற்கு […]
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் செய்த சென்னை அணி, மொத்தமாகவே வெறும் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தது. தொடர் விக்கெட்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாட முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக விளையாடியது. தொடர்ச்சியாக விக்கெட் விட்ட காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் […]
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது, அணி 15 வது ஓவரில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், மைதானத்தில் ரசிகர்களின் பயங்கர உற்சாகத்திற்கு மத்தியில் எம்எஸ் தோனி களமிறங்கினார். அவர் களமிறங்கியவுடன் கொல்கத்தா அணி 15-வது ஓவரில் நரனை கொண்டு வந்தது. அந்த ஓவரின் 3-வது பந்தில் தோனியின் […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும் எந்த அளவுக்கு சொதப்பமுடியுமோ அந்த அளவுக்கு சொதப்பியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி சிக்ஸர் மழை விளாசும் என்று பார்த்தால் கொல்கத்தா விக்கெட் மழையை பொழிய வைத்தது. தொடக்க […]
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்எஸ் தோனி(w/c), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது கொல்கத்தா குயின்டன் டி காக் (w), […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லேசான எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் விலகிய நிலையில், தோனி அணியை வழிநடத்த உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில், தற்காலிமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாத இந்த மீதமான போட்டிகளை அனுபவம் வாய்ந்த தோனி கேப்டனாக வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சூழலில், சென்னை அணியில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் விளையாடமாட்டார் என்ற சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் பிரித்வி ஷாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் “தல” என்று அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, மீண்டும் CSK அணியை வழிநடத்துவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் அறிவித்துள்ளார். ருதுராஜ் விலகல் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த சீசனில் இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டு அணியை வழிநடத்தி வருகிறார். […]
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த சென்னை அணி, தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது, […]
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. பின்னர், 220 என்கிற இமாலய இலக்கை துரத்திய சென்னை அணி கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை வீரர்களில், கான்வே (69), […]
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது வயது அதிகரித்து வருவதால், இந்த சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா? என்று கேள்வி தொடர்ந்து எழுகிறது. இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை வந்தடைந்ததால், இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகரும் அஞ்சத் தொடங்கினர். இது நடக்கவில்லை என்றாலும், […]
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். விஜய் ஷங்கர் (69), தோனி (30) இருவரும் களத்தில் நின்று போராடியும் இலக்கை தொட முடியவில்லை. சென்னை அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் […]
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய 2 அப்டேட்களை தெரிவித்தார். ஒன்று கடந்த […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் ஆடுகையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து கெய்க்வாட் முழங்கையில் பட்டது. இதில் காயமடைந்த ருதுராஜ் அப்போது லேசாக சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார். ருதுராஜ் காயம் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் அடிபட்டது. அதன் பிறகு தேறி தற்போது பேட்டிங் பயிற்சி […]
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன் மூத்த வீரர்களை ஒப்பிட்டு பேசும் வசை பேச்சுகளும் எழ தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலோச்சி இருந்தாலும் தற்போது அவர்களால் இளம் படையினருடன் போட்டியிடும் அளவுக்கு அவர்களின் விளையாட்டு திறன் இல்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது. ‘ஃபினிஷர்’ தோனி மிஸ்ஸிங் இந்த வசைபாடுகளில் நடப்பு ஐபிஎல்-ல் முதல் ஆளாக சிக்கி இருப்பவர் சென்னை […]