‘தமிழகத்தில் அழகான மேயர் வேட்பாளராக கோவையில் களமிறக்கபட இருக்கிறார் சோனாலி பிரதீப்’. சொந்த ஊரான கோவை, கவுண்டம்பாளையத்தில் ஆரம்ப காலத்தில் மார்கெட்டிங் மேனேஜர்,சேல்ஸ் எக்ஸிகியூடிவ் என கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பூர்விகம் குஜராத் ,ஆனால் அவரது தாத்தா காலத்துலயே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்.பிரதீப் ஜோஸ் என்பவர் சோனாலியின் கணவர் இவர் மலையாள படத் தயாரிப்பாளர் ‘கடிகார மனிதர்கள்’ என்கிற ஒரு தமிழ் படத்தை வெளியிட்டுருக்கிறார். இந்தியாவில் உள்ள அணைத்து இடங்களிலும் நடக்கும் அழகி போட்டிகள் மட்டும் […]