Tag: mrlocal

நட்பு, துரோகம், சாதனை கலந்தது தான் எனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள, நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா, ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் தோல்வி வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், நட்பு, துரோகம் சாதனை கலந்தது தான் எனது பயணம் என்றும், இனி […]

cinema 2 Min Read
Default Image