ஜான்வி கபூர் : பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்வதாக பரவும் வதந்திகளுக்கு நடிகை ஜான்வி கபூர் விளக்கம் அளித்துள்ளார். சினிமாவில் இருக்கும் நடிகைகள் எல்லாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விஷயங்களில் திருமணம் குறித்த வதந்தி செய்திகளும், திருமணம் குறித்த கேள்விகள் என்று கூறலாம். திருமணம் குறித்த வதந்திகள் பரவியவுடன் நடிகைகள் சற்று டென்ஷனுடன் விளக்கம் கொடுப்பது உண்டு. அப்படி தான் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது திருமண வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
ஜான்வி கபூர் : காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது “மிஸ்டர் & மிஸஸ் மஹி” என்ற திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]