30 C
Chennai
Tuesday, April 13, 2021

mpvasanthakumar

- Advertisement -

வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி.!

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் நேரில் அஞ்சலி கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி வசந்தகுமார் நேற்று முன்தினம் திடீரென  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வசந்தகுமாரின்...

சொந்த ஊரில் எச்.வசந்தகுமாரின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.!

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், வசந்தகுமாரின் மறைவுக்கு...

இறுதி சடங்கிற்காக மறைந்த எம்.பி.வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது.!

சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு புறப்பட்டது வசந்தகுமார் எம்.பி. உடல். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் எம்.பி வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக...

சத்தியமூர்த்திபவனில் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை – காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.!

சென்னை சத்யமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பாதிப்பால் இறந்த வசந்தகுமார் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி...

வசந்தகுமார் இறப்பு – கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி.!

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.பி. வசந்தகுமார் உடலிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ஆம் தேதி கன்னியாகுமரி எம்.பி...

அப்போலோ மருத்துவமனையில் இருந்து வசந்தகுமாரின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து எம்.பி வசந்தகுமாரின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ஆம் தேதி கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சென்னையில் உள்ள...

தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்தவர் – அன்புமணி ராமதாஸ் இரங்கல்.!

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் - அன்புமணி ராமதாஸ் இரங்கல். கடந்த 10 நாட்களுக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்...

வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது – துணை முதல்வர்

வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி முகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று துணை முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனாவ வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று...

வசந்தகுமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் – ரஜினிகாந்த் இரங்கல்.!

நடிகர் ரஜினிகாந்த் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி....

வசந்தகுமாரின் மரணம் செய்தி அதிர்ச்சியளிக்கிறது- ராகுல் காந்தி இரங்கல்.!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றுவந்த எச். வசந்தகுமார்  காலமானார். இவரின் மரணத்திற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது...
- Advertisement -

Must Read

- Advertisement -