சத்தீஸ்கரை சேர்ந்த 14 வயது பழங்குடி சிறுமி தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது,4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் . சத்தீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தை சேர்ந்த 14வயது பழங்குடி சிறுமி நான்கு மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி புகார் அளித்ததாக போலீசார் திங்களன்று தெரிவித்தனர் . இச்சம்பவம் காவர்தா நகரத்தின் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தின் கீழ் ஞாயிறன்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனது ஆண் நண்பருடன் வெளியே […]