Tag: mpbengal

ஹத்ரஸ் குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் – பா.ஜ.க எம்.பி!

ஹத்ரஸ் குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் என வங்காளத்தின் பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹட்ரஸ் எனும் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் முதுகெலும்பு உடைந்த அப்பெண் 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும்கண்டனத்தை […]

#UP 3 Min Read
Default Image