சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிம் பேசிய எம்.பி திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலம் குணமடைய வேண்டுவதாக கூறிய, மார்ச் 7ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். மேலும் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஒரு இடம் வழங்கினால் மகிழ்ச்சி என்றும், ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கருத்துச் […]