எம்.எஸ்.தோனி விளையாடிய இடம்;பி.டி.உஷா ஓடிய இடம்; எனவே,ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதே, மத்திய ரயில்வே துறைக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம். இந்திய ரயில்வேக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிகப் பயன்பாட்டிற்காக ரயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு,மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்.கடிதம் அனுப்பியுள்ளார். மேலும்,இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் […]