Tag: mp senthilkumar

பாஜக பரிந்துரையின் பேரிலேயே ஜி.கே. வாசனை, அதிமுக தேர்தெடுத்துள்ளது – திமுக எம்.பி சர்ச்சை ட்வீட்

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கி, அவரை வேட்பாளராக அதிமுக சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனால் பாஜக பரிந்துரையின் பேரிலேயே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜி.கே. வாசனை, அதிமுக தேர்ந்தெடுத்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த தருமபுரி எம்.பி. செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.  GKவாசன்க்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட் விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார். எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார் அப்போ இவ்வளவு நாட்கள் […]

#ADMK 3 Min Read
Default Image