Tag: MP Ravikumar

சனாதனத்தை குறிக்கிறதா விஜயின் “G.O.A.T” டைட்டில்.? விசிக எம்.பி அதிர்ச்சி பதிவு.! 

சென்னை : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள G.O.A.T திரைப்படத்தை அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படத்திற்க்கு நல்ல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஓர் ‘சனாதன’ விமர்சனம் அரசியல் களத்தில் இருந்து வந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. G.O.A.T பட தலைப்பு சனாதன கொள்கையை உயர்த்தி பிடிப்பது போல உள்ளது என அரசியல் களத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். G.O.A.T படைத்தலைப்பின் […]

#VCK 6 Min Read
VCK MP Ravikumar criticized Vijay in G.O.A.T tittle

“மத்திய அரசு நாளை அறிமுகப்படுத்தவுள்ள மசோதா;ஜனநாயகத்துக்கு ஆபத்தானது” – எம்.பி.ரவிக்குமார்!

நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகப்படுத்தப்படவிருக்கிற ‘தேர்தல் சட்டம் (திருத்தம்) மசோதா 2021’ ஆனது தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு நாளை (20.12.2021) அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021-க்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும்,இந்த மசோதா தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் […]

- 7 Min Read
Default Image

“இவர்களுக்கும் இவை தேவை” – முதல்வருக்கு எம்.பி.ரவிக்குமார் முக்கிய கோரிக்கை!

விழுப்புரம்:நடப்பு ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பொதுத் தேர்வு எதையும் சந்திக்காதவர்கள்,எனவே இவர்களுக்கு ஒரு திட்டத்தை முதல்வர் வடிவைக்க வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய […]

- 6 Min Read
Default Image

“ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா? அல்லது தனியார் மருத்துவமனையா?” – எம்பி ரவிக்குமார் கண்டனம்..!

புதுச்சேரியில் உள்ள பிரபல ஜிப்மர் மருத்துவமனைக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சியின் போது 1872 ஆம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனை நிறுவப்பட்டது.1964 ஆம் ஆண்டுதான் ஜிப்மர் மருத்துவமனை என்ற பெயர் மாற்றம் கண்டது.இதனையடுத்து, இந்த அரசு மருத்துவமனை தற்போது வரை மருத்துவத் துறையில் பல்வேறு முத்திரைகளைப் பதித்து வருகிறது. இந்நிலையில்,ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா? என்று எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் […]

- 5 Min Read
Default Image

“மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்க வேண்டும்” – எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்..!

மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது இந்நிலையில்,மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

- 6 Min Read
Default Image

“எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை; பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும்” – எம்பி ரவிக்குமார் கோரிக்கை..!

எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார்  கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு […]

- 9 Min Read
Default Image

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை – எம்.பி ரவிக்குமார் கோரிக்கை..!

தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் திட்டம் 1986 ஆம் ஆண்டு,அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களால் கொண்டு வரப்பட்டது. ஆனால்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால்,இந்த உத்தரவுக்கான அரசாணை இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை […]

CM MK Stalin 5 Min Read
Default Image

ஜிப்மர் மருத்துவமனையில் 1000 படுக்கைகள் கொண்ட வசதி வேண்டும் – எம்.பி ரவிக்குமார்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். ஜிப்மர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும். மருத்துவமனை இணை இயக்குனர் ஜிப்மர் வழங்கிய தகவல்களின்படி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 250 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது புதுச்சேரியிலிருந்துகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

coronavirus 3 Min Read
Default Image