டெல்லி : அண்மையில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைதேர்தலானது நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார். அவர், சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் […]