மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் பிரக்யாசிங் தாகூர். அவர் பிரச்சாரத்தின்போது கூறுகையில்,’நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் ஆவார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்’ என்று குறிப்பிட்ட்டார். இந்த கருத்துக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளர் இவ்வாறு கூறியதற்கு மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை ஒன்றை […]