கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து மத்திய பிரதேச அரசு கார்கோன், பெத்துல், சிந்த்வாரா மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் புதன்கிழமை தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில், போபால், இந்தூர் மற்றும் ஜபல்பூரில் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.மார்ச் 31 வரை இந்த ஏழு நகரங்களில் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்படும் என்று சாரங் மேலும் தெரிவித்தார். கிராமத்திற்கு வருபவர்களின் […]