அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் சிம்பு. சிம்பு நடித்த சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.இப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு ,படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், பாடலாசிரியர் தாமரை ஆகியோரை குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்தார். மேலும்,இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றும் இயக்குனர்கள் தங்கள் கனவுகளை […]