நடைகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு ரிலீஸில் இருந்து ஒதுங்கி விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாகுபலி எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. இவர் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து திமிரு புடிச்சவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி கலக்கியுள்ளார்.அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதில் நடிகை நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இந்த படத்தின் […]
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களையும் கலாய்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ்ப்படம் 2. இந்த படத்திற்கான பாடல் ஓன்று தற்போது வெளியானது அதில் இருந்து தமிழ் படம் 2 விற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 13ம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.. இயக்குனர் குறிப்பிட்ட […]