பெல்ஜியம்: கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால் அவர்களுக்கு புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷ்-ஐ தினமும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை (Institute of Tropical Medicine in Antwerp, Belgium) சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் நிறுவன மவுத் வாஷை சோதனைக்கு உட்படுத்தினர். […]
அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு, மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போன் கிடைத்துள்ளது. மும்பையைச் சேர்ந்த லோகேஷ் தாகா என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்துள்ளார்.ஆனால், மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போனைப் பெற்றுள்ளார். இதனையடுத்து,லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது,”வணக்கம்,நான் நான்கு கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தேன்.அதற்காக ரூ.396 கட்டணமாக வசூலிக்கப்பட்டன.மேலும், கட்டணம் செலுத்திய பின்பு அதற்கான ஆர்டர் நம்பர் 406-9391383-4717957 ஐப் […]
மவுத்வாஷ் கொரோனா வைரஸைக் கொல்லும் என்று இந்திய நிபுணர்கள் இல்லையென்று நம்புகிறார்கள். எளிதாக கிடைக்கும் மவுத்வாஷ்கள் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கொல்லக்கூடும் என்று கூறும் ஆய்வுகள் குறித்து இந்தியாவில் சுகாதார வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். அதாவது, மருத்துவ அமைப்புகளில் இதனை நிரூபித்தால் மக்கள் கொரோனா வைரஸை தடுக்க மவுத்வாஷ் உபயோகிக்கக்கூடாதா..? என்று கேள்வி எழுப்புகின்றனர். எந்தவொரு ஆய்வும் இறுதி முடிவை உறுதிப்படுத்தும் வரை குறிப்பிடப்படக்கூடாது. ஆராய்ச்சியாளர்கள் இறுதி அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வரை முடிவுகளை உறுதிப்படுத்த முடியாது […]
மவுத் வாஷ் உபயோகிப்பதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த சமூக இடைவேளை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலக நாடுகள் தீவீரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்கா, பென்சல்வேனியா மாகாணத்தில் உள்ள மருத்துவ வைராலஜி பத்திரிக்கை நிர்வாகம், மவுத் வாஷ் உபயோகிப்பதன் […]