சென்னை –ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள், யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல்களை இப்பதிவில் அறியலாம்.. ஆயில் புல்லிங்[எண்ணெய் கொப்புளித்தல் ] என்பது பழங்கால ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த முறை 30 நோய்களுக்கு சிகிச்சையாக அளிக்கப்பட்டது என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்யும் முறை; காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை வாயில் வைத்து பத்து நிமிடங்கள் வரை மெதுவாக கொப்பளிக்க வேண்டும். பிறகு கட்டாயம் அதை கீழே […]
வாய்துர்நாற்றம் ஏற்படுவது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். அவ்வாறு ஏற்படும் வாய் துர்நாற்றம் வர காரணம் வயிற்று புண்,அல்சர் இருந்தால் கண்டிப்பாக ஏற்படும். அஜீரண கோளாறு இருந்தாலும் நாம் உண்ணும் உணவுசெரிக்காமல் உணவுக்குழாயில் இருந்துகொண்டு ஒருவித பாக்டிரியாவை உருவாக்கும்.அது வாய்க்கும் வயிற்றுக்கும் இடையில் வந்து வந்து சென்று ஒருவித புளிச்ச யாப்பத்தை உருவாக்கும். மேலும் சொத்தை பல் இருந்தால் அதில் சீல் வைத்து அதிலிருந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாய்துர்நாற்றத்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.இதனை […]
கடுக்காய் சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகைப் பொருளாக திகழ்வது, . உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத மருந்தாகவும் கடுக்காய் உள்ளது. பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, […]