டெல்லி விமான நிலையத்தில் வாயில் 951 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயிலிருந்து வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரது வாய்களிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் இவர்களிடமிருந்து ஒரு உலோக சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள காவலர்கள், இவர்களது வாய் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் 951 கிராம் […]
அமெரிக்காவை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி தனது வாயை 6.52 செ.மீ நீளத்திற்கு பிளந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போதைய காலக் கட்டத்தில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கின்னஸ் சாதனை செய்து வருகின்றனர். மேலும், பலர் கின்னஸ் சாதனை செய்வதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள அபார திறமையை பயன்படுத்தி பல அசாத்தியமான செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில்அமெரிக்காவை சேர்ந்த சமந்தா […]
வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் குறித்து, நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸின் அறிகுறிகள் நாளுக்கு […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டி வருகினறனர். இதற்காக பலர் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் நாம் பல பக்கவிளைவுகளை தான் சந்திக்க நேரிடுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ரோமங்களை நீக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை குப்பைமேனி வேப்பங்கொழுந்து விரலிமஞ்சள் செய்முறை முதலில் குப்பைமேனி மற்றும் வேப்பங்கொழுந்தை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் […]
படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தொண்டைப்புண் படிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் […]
கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும். கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். வயிற்று பிரச்சனைகள் கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. […]