கொரோனா வைரஸை அடுத்து சைனாவில் புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. உலகை ஆட்டிப் படைத்து வைத்துள்ள கொரோனா வைரஸ் சைனாவின் உகைன் பகுதியில் ஆரம்பமாகி தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகின்ற ஒரு கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இந்த வருடம் முழுவதுமே இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் வட சைனாவில் உள்ள மங்கோலியா […]
சீனாவில் உருவாக்கி அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று தற்போது இத்தாலி, இந்தியா, இலங்கை என பல நாடுகளில் பரவி வரும் உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும், தோற்று உள்ளவர்களுக்கு அருகில் இருப்பதாலும் பரவுகிறது. இந்த வைரஸால் தற்போது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸின் தாக்கமே இன்னும் முடிவாகாத நிலையில் தற்போது ஹாண்டா வைரஸ் எனும் புது வைரஸால் சீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உலக […]
தென்னக ரயில்வே மண்டலங்களில் இருந்து தினமும் பல மாநிலங்களுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மையமாக்க இருப்பதால் இதனால் பல ஊழியர்களின் வேலை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரயில்வே தற்போது புதிய சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தை கீழ் எழுப்பட்ட கேள்விகளுக்கு தென்னக ரயில்வே ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. […]