தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மதுரை ஆதீனம் உள்பட 5 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம். தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்று சென்னை வாலாஜா சளியில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. 4 நாட்கள் நடக்கும் விவாதத்தின் கடைசி நாளான 19-ம் தேதி நிதியமைச்சர், வேளாண் அமைச்சர்கள் பதிலுரையாற்றுவர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மதுரை ஆதீனம் உள்பட 5 […]