நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் ,வெளி நாட்டுகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் வருகின்றனர். இந்நிலையில் மலை ரயிலில் பயணம் செய்ய அனைவரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதையெடுத்து கடந்த 1-ம் தேதில் முதல் மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே இரண்டு மடங்காக உயர்த்தியது. முன்பு குன்னூர், ஊட்டி இடையே 35 ரூபாய் கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் தற்போது 80 ரூபாயாகவும், முதல் வகுப்பிற்கான ரூ.185- லிருந்து ரூ.290 உயர்த்தப்பட்டுள்ளது. […]