கொரோனா வைரஸ் உலகையே அச்சுருத்தி வருகிறது.தற்போது இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தடுக்க மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மார்ச் 31 வரை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் […]