இலந்தை பழம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் இனிப்பு கலந்த லேசான புளிப்பு சுவையுடன் இருக்க கூடிய மலை இலந்தைப் பழம் பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் தெரியாது, அவற்றைக் குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மலை இலந்தையின் மருத்துவ குணங்கள் சீனாவை பிறப்பிடமாகக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மருந்தாக பயன்பட்டு வரக்கூடிய மலை இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி3, பி6 ஆகியவையும் இரும்பு, […]