ஒப்போ, விவோ, ரெட்மி, ரியல்மீ, ஒன் பிளஸ் இத்தகைய மொபைல்களை தொடர்ந்து, தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்பி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையான மொபைலுக்கு அந்நிறுவனம் “மோட்டோரோலா ஒன் ஹைப்பர்” என பெயரிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஹைப்பர் மொபைலானது, டிசம்பர் 3ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இந்த மொபைலை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. அதில் முக்கியமானவை, விவோ v15 ஐ போல […]