நடிகர் சிவக்குமார், அவரது மகன் நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகிய மூவருமே திரை உலகில் சாதித்து வருவதுடன் மட்டுமல்லாமல் சமூகத்தில் மக்களுக்கு தேவையான சில உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகுமார் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆகிய இருவருக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். சிவகுமார் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரது இரண்டு படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் சூலூர் கலைப்பித்தன். தற்போது இவர் ஒரு சாதாரணமான வீட்டில் […]
கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையை முறியடிக்கும் முயற்சியில் உயிரிழந்துள்ளார். அலெக்ஸ் ஹார்வில் சிறந்த பைக் சாகச வீரர். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. இவர் பல பைக் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். மேலும், பைக் சாகசத்தால் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் தான் படைத்த சாதனையை தானே முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் இருக்கும் மோசஸ் ஏரி அருகே அவரது பயிற்சியில் […]
தலைநகர் சென்னையில் கொரோனா உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் கட்டுப்படுத்த மீண்டும் அங்கு லாக்டவுன் அமல்படுத்தப் பட்டது.கட்டுப்பாடுகளை மீறியதாக 2,000 வாகனங்கள் முதல் நாளிலேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் லாக்டவுன் ஆனது அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஆனது கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட இம்முறை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை லாக்டவுன் நிலவரத்தை ஆய்வு செய்த காவல் […]
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதியை சார்ந்த ராஜபிரபு.இவர் கடந்த வாரம் அவருடைய இருசக்கர வாகனத்தில் காரைக்குடி -அறந்தாங்கி சாலையில் சென்று கொண்டு இருந்த போது அங்கு வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை ராஜபிரபுவை வழி மறித்தனர். ராஜபிரபு தலைக்கவசம் அணியாமல் சென்று உள்ளார்.இதனால் காவல்துறை ராஜபிரபுவிற்கு அபராதமாக ரூ.100 வசூலித்து உள்ளனர்.அபராதம் வசூல் செய்த ரசீதையும் காவல்துறை வழங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து ரசீது சீட்டை பார்த்து ராஜபிரபு அதிர்ச்சியடைந்தார்.அந்த ரசீது சீட்டில் சீட் பெல்ட் அணியாததால் […]