Tag: motor vehicle

வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யக்கூடாது.. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது என போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக, சில மோட்டார் வாகனங்கள் தானாக தீ விபத்துக்குள்ளாகி வருவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG, LPG மாற்றங்கள் செய்யகூடாது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என அரசு கூறியுள்ளது. வாகன உரிமையாளர் இவ்வகை செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையம் விளக்கம் […]

CNG 3 Min Read
CNG - LPG

என்ன சொல்கிறது “புதிய வாகன சட்ட திருத்த மசோதா” – முழு அலசல்!

மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வாகன சட்டத்தை  திருத்தியமைக்க திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ள இந்த புதிய மசோதா மாநிலங்களவையில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய வாகன சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம். புதிய வாகன சட்ட திருத்த மசோதாவில் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, வாகனம் ஓட்டும் பொது செய்யும் சிறு தவறுகளுக்கு குறிப்பாக இண்டிகேட்டர் […]

#Parliment 4 Min Read
Default Image