மோட்டோரோலா நிறுவனமானது, மிக விரைவில் அதன் ஜி6 தொடரை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், மோட்டோ இசெட்3 பிளே(Moto Z3 Play) ஸ்மார்ட்போன் சார்ந்த 360 டிகிரி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான 360 டிகிரி வீடியோவில் காட்சிப்படும் மோட்டோ இசெட்3 ப்ளே ஆனது அதன் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது. அதில் இருந்து, இசெட்3 ப்ளே ஆனது மோட்டோரோலாவின் பழைய ஸ்மார்ட்போன்களை விட முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை என்பது புலப்படுகிறது. ஒரு மெல்லிய […]