மோட்டோ G8 Power Lite ஸ்மார்ட்போன் Flipkart இணையதளத்தில் இன்று மதியம் 12மணிக்கு விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999. மோட்டோரோலா நிறுவனம் அன்மையில் தான் இந்தியச் மார்க்கெட்டில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை லான்ச் செய்தது. மேலும் இந்தியாவில் குறைந்த விலையில் அழகான சிறப்பம்சத்துடன் மோட்டோ ஜி8 பவர் லைட் என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது Flipkart […]