மோட்டோரோலா நிறுவனம், அண்மையில் தனது புதிய 5ஜி போனான மோட்டோ ஜி 9 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. தற்பொழுது இதனை தொடர்ந்து, பட்ஜெட் போன் செக்மென்ட்டில் மோட்டோ ஜி 9 பவரை அறிமுகம் செய்தது. இதில் பெரிய பேட்டரி, சிறந்த கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. டிஸ்பிளே: இதன் டிஸ்பிளேவை பொறுத்தளவில் 6.8 இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 720×1,640 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த பட்ஜட்டிற்கு 720 பிக்ஸல் டிஸ்பிளே என்பது டெக் […]