Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் வருகிறது. நம்மில் பலருக்கும் 15 -ஆயிரம் பட்ஜெட்டில் நல்ல போன் வாங்கவேண்டும் நல்ல அம்சங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்படி காத்திருந்தவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போனை அறிமுகம் செய்துள்ளது. […]