பீகார் : கேம் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இளைஞர் ஒருவர், சாவி, கத்தி, நக வெட்டிகளை விழுங்கியதால் பரபரப்பை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞன், (பிஜிஎம்ஐ) என்ற ஆன்லைன் மொபைல் கேமை இடைவிடாமல் விளையாடி வந்துள்ளார். வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அந்த கேமை விளையாட இடைவிடாமல் விளையாடி வந்ததால், அவரது குடும்பத்தினர் மொபைல் போனை புடுங்கி வைத்து கேம் விளையாட அனுமதி மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சாவிக் கொத்து, 2 நக […]
பீகார் மாநிலம் மோதிஹாரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிப்ரகோதி மேம்பாலத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் சிக்கி கொண்டது. மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் உடல் சிக்கிக்கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. விமானத்தின் உடல் சிக்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து […]
இந்தியா மற்றும் நேபாளம் இடையே பெட்ரோலிய பைப் -லைன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரி மூலமாக கொண்டு கொண்டு செல்லப்பட்டு வந்தது.ஆனால் நாளடைவில் இந்த திட்டத்திற்கு செலவு அதிகமானது. இதனையடுத்து இதற்கான செலவுகளை குறைப்பதற்கு ஏதுவாக கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு செல்வதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டமானது பீகாரில் உள்ள […]