MothersDay2024 : ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நந்நாளில் பலர் தங்களது அம்மாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை எக்ஸ் வலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்னர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் […]