என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஆண்டில் உள்ள ஒவ்வொரு நாட்களும் ஏதாவது ஒரு சிறப்பு தன்மையை பெற்றிருக்கும்.அந்த வகையில் இன்றைய தினம் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாப்படுகிறது.அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் தாயிடம் ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், உயிரின் கரு,உணர்வின் திரு, வாழ்வின் உரு, வளர்ச்சியின் எரு, எல்லாம் […]
இன்று (மே 10) தாய்மையை போற்றும் அன்னையர் தினமாகும். தங்களது தாய்க்கு வாழ்த்து சொல்லுங்கள் நண்பர்களே. ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.நம்மை பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாய்க்கு பெருமை சேர்க்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாகும். ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, முனைப்போடு பாதுகாக்கும் திறமை தாய்க்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். அன்னையர் தினத்தின் […]
தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது ஆகும். உலகின் மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்றும் தாயிற்ச் சிறந்த கோவிலும் இல்லை என நம் பண்டைய இலக்கியங்களில் அன்னை தான் இவ்வுலகின் முதல் கடவுள். அன்னைதான் அனைத்துக்கும்அடிப்படையானவள்.அவள் இல்லையெனில்,நாம் இந்த மண்ணில்அவதரித்திருக்க முடியாது என்று கூறுகிறது. நம் அன்னையானவல் நமக்கு அன்னையாக மட்டுமல்லாமல் நல்ல சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக,அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும்ஆசானாக, […]
எத்தனையோ தினங்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய்மையை போற்றுவோம் அனைவரும் வாழ்த்துவோம். வருடத்திற்கு எத்தனையோ தினங்கள் வருகின்றனர். அதில், காதலர் தினம், உழைப்பாளர் தினம் உள்ளிட்ட பல தினங்கள் விமர்சியாக கொண்டப்படுகிறது. ஆனால், எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய் அன்புக்கு நிகருண்டா.? தாய்மைக்கு மாற்று உண்டா.? அன்னையர் தினத்தைப் போல உயர்ந்த தினம் வேறு எதுவும் உண்டா.? அப்படி ஒரு தினம் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அது அன்னையர் தினமாகத்தான் இருக்கும். […]
ஆண்டுதோறும் மே 2 ஆம் ஞாயிற்றுக்கிழமை, உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளில் நாம் நமது அன்னையின் ஆசிர்வாதத்தை பெற்று, அன்னைக்கு நன்றி கூற வேண்டும். அவரின் வேலைகளை அன்று ஒருநாளாவது செய்வது நம்மைப்போல பிள்ளைகளின் கடமை. சிலர், தங்களின் தாய்க்கு பரிசு பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்பர். இந்த புனித தினம், உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக, இங்கிலாந்து நாட்டில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த புனிதமான […]
வாழும் தெய்வங்களுக்காக ஆண்டு தோறும் கொண்டாடப்படும் அன்னையர் தினம் இன்று. ஆண்டு தோறும் மே மாதத்தின் இரண்டாம் வார ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகின்ற அன்னையர் தினம், இந்த வருடம் மே 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என முன்னோர்கள் கூட அம்மாவுக்கு பிறகு தான் தெய்வத்தையே வைத்துள்ளனர். அதற்க்கு காரணம் தாயின்றி அமையாது உயிர் என்பது தான். ஆயிரம் உறவுகள் பட்டாளம் போல இருப்பினும், அங்கு அம்மா எனும் உறவு இல்லாவிட்டால் […]
தாயின் அன்புக்கு ஈடாய் இந்த உலகில், வேறெந்த அன்பும் இல்லை. பூமி நம்மை தங்குவதற்கு முன்னே, நம்மை கருவில் சுமந்து பெற்றேடுத்த அன்னைக்கு இந்த உலகில் நாம் எதை கொடுத்தாலும் ஈடாகாது. அன்பு என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் அனைத்தும் மறைந்திருக்கும் ஒரு இடம் ‘அம்மா’ தான். இந்த உலகில் நாம் எவ்வளவு அன்பான உறவுகளை தேடி சென்றாலும், நமது இதயத்தில் நம்மை கருவில் சுமந்த அம்மாவின் அன்புக்காக ஏங்கும் ஏக்கம் இருந்துக் கொண்டே தான் இருக்கும். […]