இன்று (மே 10) தாய்மையை போற்றும் அன்னையர் தினமாகும். தங்களது தாய்க்கு வாழ்த்து சொல்லுங்கள் நண்பர்களே. ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.நம்மை பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாய்க்கு பெருமை சேர்க்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாகும். ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, முனைப்போடு பாதுகாக்கும் திறமை தாய்க்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். அன்னையர் தினத்தின் […]
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை உலகமே அன்னையர் தினமாக கொண்டாடி வருகிறது.பத்துமாதம் வயிற்றிலும்,ஆயுல் முழுக்க மனத்திலும் சுமக்கும் ஒரே ஜீவன் அம்மா…இத்தகைய பண்புநலண்களை கொண்ட தாயானவளின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாக இது உள்ளது.முந்தைய காலங்களில், பிரசவத்திற்க்கு சென்று திரும்புவோரை மறுபிறப்பு என்று சொல்வது உண்டு.ஏனென்றால் பிரசவ காலத்தில் பெண்களின் இறப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படியில்லை தற்போது உள்ள மருத்துவமுறைகள் பிரசவகால இறப்பினை வெகுவாக குறைத்துள்ளது.பாலூட்டும் கடமையும் […]