செவிலியர்கள் தங்களது தாய் மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியர்கள் தங்களுடைய தாய் மொழியில் பேசுவதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி. டெல்லியில் ஜி.பி.பண்ட் என்ற மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள் பேசும்போதும், சில நோயாளிகளுடன் பேசும்போது மலையாளத்தில் பேசுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தற்போது இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த […]
எனது தாய் மொழியில் பதவியேற்றத்தை எண்ணி பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி, துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தற்போது ஆளுநராக பொறுப்பேற்று உள்ளார். புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழில் பதவி பிரமாணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எனது தாய்மொழியில் பதவியேற்றத்தை எண்ணி பெருமிதம் மற்றும் […]
5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வைரமுத்து வரவேற்றுள்ளார். நேற்று முன் தினம் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களிடம் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்: 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்கும் […]