ஆதரவற்று இறக்கும் தருவாயிலிருக்கும் நோயாளிகளுக்கு தொண்டு செய்த அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபில் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதே ஆகும். இவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அதன் பின்பு நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியவர்கள், […]