அம்மா என்ற வார்த்தைக்கு அடிமையாகாத பிள்ளைகளை நாம் பார்க்க முடியாது. எத்தனையோ உறவுகள், நமது வாழ்க்கையில் வந்து போயிருக்கலாம். ஆனால், வந்த உறவுகளில் எந்த உறவுகளும் நம் வாழ்க்கையில் நிலைக்கவில்லை. ஆனால், நாம் என்னதான் வெறுத்தாலும், ஒதுக்கினாலும் நம்மை வெறுத்து ஒதுக்காத ஒரு உறவு உண்டென்றால் அது தான் அம்மா. சுருங்கிய முகத்துடன், தள்ளாடும் வயதிலும், தன் நலத்தை கருதாது, தன் பிள்ளையின் நலனை எண்ணி கவலைப்படும் ஓர் இதயம் தான் அம்மாவின் இதயம். நமது வாயில் […]